சென்னையில் கொரோனாவுக்கு இன்று 21 பேர் உயிரிழப்பு
ஜூலை 16, 2020 23:20 70சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லாபம் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
சென்னை சுற்றுப்புறப் பகுதிகளில் இந்த பஞ்ச பிரம்ம ஆலயங்களும் அமைந்திருக்கின்றன. ஒரே நாளில் வழிபட ஏதுவாக உள்ள இந்த ஆலயங்களைப் பற்றி இங்கே சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம்..
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான சாய் பல்லவி, டான்ஸ் மாஸ்டராக உள்ளாராம்.
ஜூலை மாதம் 14-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 20-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
கொரோனா பாதிப்பு இருந்தாலும், ஆடி மாதத்தை வரவேற்க தேங்காய் சுடும் குச்சிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஏராளமானவர்கள் ஆர்வமாக குச்சிகளை வாங்கிச்சென்றனர். இன்று (வியாழக்கிழமை) மாலை தேங்காய்சுடும் நிகழ்வு நடைபெறும்.
<br /> ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
223