எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில் குறித்த தொடருக்கான இயக்குனராக சுமைர் அகமட் சையத் என்பவரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.
சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இயக்குனரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்தது
நவம்பர் 28, 2024 14:59 53 Views