ஏ.ஆர்.ரகுமானை பிரிந்தது ஏன்? - சாய்ரா பானு அவரின் விளக்கம்

எனது உடல்நிலையால் ஏ.ஆர்.ரகுமானின் பணிகள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக பிரிந்து வாழ முடிவெடுத்தேன் என ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

தனுஷ் மீது நயன்தாரா குற்றச்சாட்டு

நெட்ப்ளிக்ஸில் வெளியாக இருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் பாடல்களையும் / காட்சிகளையும் பயன்படுத்த நயன்தாரா தரப்பில் இருந்து படத்தின் தயாரிப்பாளர் தனுஷிற்கு NOC கேட்டு விண்ணப்பிக்க தனுஷ் அதற்காக காப்பி ரைட்ஸ் தொகையை கோரி இருக்கிறார்.

தங்கலான் படத்துக்கு வந்த சிக்கல்

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபா வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்தது

இனி "உலக நாயகன்" வேண்டாம் – இரசிகர்களிடம் கமல்ஹாசன் வேண்டுகோள்

உலக நாயகன் என்று தன்னை அழைக்க வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் இரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சாய் அபயங்கர் லோகேஷுடன் இணைகிறார்

கட்சி சேர என்ற பாடலின் மூலம் கவனம் பெற்ற சாய் அபயங்கர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில்v நடிகர் ராகவா லோரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

கங்குவா படத் தொகுப்பாளர் உயிரிழப்பு!

சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கங்குவா திரைப்படத்தின் படத் தொகுப்பாளர் நிஷாத் யூசூப், அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

உண்மைக் கதையை படம் பிடித்து காட்டிய அமரன் – வெளியானது முன்னோட்டம்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்திற்கான முன்னோட்டம் தற்போது வெளியாகவுள்ளது.

கே.ஜி.எஃப் 3 அப்டேட் கேட்ட பிரபல கிரிக்கெட் வீரர் - யாஷ் கூறிய சுவாரஸ்ய பதில்

2018 ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியானது கே.ஜி.எஃப் திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகி மக்களின் மிகப்பெரிய அங்கிகாரத்தை பெற்றது.

செண்டை மேளம், தவில் நாதஸ்வரம் இசை மழையில் மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு திருமணம்!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்து வரும் நடிகை மேகா ஆகாஷ், தனது காதலன் சாய் விஷ்ணுவைக் கரம் பிடித்தார்.