திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 10 லட்சம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண பொருட்களை எடுத்து செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

புதுவையில் ஜீனியர் சேம்பர் மண்டல மாநாடு. முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுவை ஜீனியர் சேம்பர் இண்டர்நேஷனல் இந்திய மண்டலம் 16-ன் மண்டல அலுமினிய கிளப் சார்பில் மண்டல மாநாடு தனியார் ஓடலில் நடைபெற்றது.

தமிழகத்தை நோக்கி மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகருகிறது - வானிலை மையம்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும்.

வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கழிவறைகள் கட்ட பூமி பூஜை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிகுட்பட்ட 36 வார்டு நேதாஜி நகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவறைகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஆலங்காயம், உதயேந்திரம் பேருராட்சிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஞானசுந்தரம்

வாணியம்பாடி பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு குற்ற செயல்களுக்கு எதிரான தடுப்பு குறித்து விழிப்புணர்வு.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் அந்தந்த காவல் நிலைய

நாட்றம்பள்ளி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பெண் கைது

வாணியம்பாடி,நவ.24- திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தாயப்ப கவுண்டர் தெரு பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா செடி வளர்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வாணியம்பாடி அருகே கிராம ஊராட்சியில் நோயாளிகளுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தும், வீடுவீடாக சென்றும் கள ஆய்வு மேற்க்கொண்ட  மாவட்ட ஆட்சியர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தி்ன் கீழ் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்க்கொண்டார்,

வாணியம்பாடி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புக்களை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி,  புல்லூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் புதியதாக ஸ்மார்ட் வகுப்புக்கள் தொடக்க விழா நடைபெற்றது.