கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 6- லட்சத்து 62- ஆயிரத்தை தாண்டியது..!!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை  லட்சத்தை தாண்டியுள்ளது. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு மாத்திரை வெறும் 68 ரூபாய் தான்.. இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வரும் கொரோனா தடுப்பு மாத்திரை : சிப்லா நிறுவனம் அறிவிப்பு!!

மும்பை : இந்தியாவில் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் 'சிப்லா', கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மாத்திரைக்கு இந்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ளது. 

காய்களின் மகத்துவம்

காய்களின் மகத்துவம்...<br /> பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து ரத்தச் சிவப்பணுக்களைப் புதுப்பிக்கும், நரம்புகள் வலுப்படும்.<br /> பீட்ரூட் சாறு சாப்பிட்டால் பித்தம் காரணமாக உண்டாகும் குமட்டல், வாந்தி நிற்கும்.

வழுக்கை தலையில் முடி வளர உதவும் சின்ன வெங்காயம்

சிலருக்கும் இளம் வயதிலேயே வழுக்கை வர ஆரம்பிக்கும். அவர்கள் தினமும் சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் பூசி வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

உடற்பயிற்சி செய்வது மனதிற்கும், உடலுக்கும் சிறந்தது

வாரத்தில் பலமுறை மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வது 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, மனதை கூர்மையாக வைத்திருக்க சிறந்த வழி என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

சளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் கற்பூரவள்ளி டீ

<br /> இருமல், சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த கற்பூரவள்ளி டீயை பருகலாம். இன்று இந்த டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இதய நோய் அபாயத்தை குறைக்கும் வாழைப்பழ தேநீர்

வாழைப்பழ தேநீரில் உள்ள கேடசின் எனப்படும் ஆன்டிஆக்சிடெண்ட் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்பது பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

சுளுக்கு பிடிச்சுடுச்சா? கவலைவிடுங்க! இந்த மருத்துவத்தை பின்பற்றுங்கள்!!

நடக்கும்போது ஓடும்போது அல்லது சாதாரண வேலைகளின் போது கூட சில தருணங்களில் கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டுவிடுவதுண்டு.