ஐ.சி.சி ரி 20 உலகக்கிண்ணம் 2024 - 5 அணிகளின் வீரர்களுக்கும் இதுவரையில் பரிசுத் தொகை வழங்கப்படவில்லை

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஐ.சி.சி ரி 20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற சில அணிகள் வீரர்களுக்கான முழு பரிசுத் தொகையையும் இன்னும் வழங்கவில்லை என்று உலக கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் – வாக்குப்பதிவு ஆம்பம்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இலங்கையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு ஆரம்பம் 

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் இரத்த சோகை

ஒருவருக்கு இரத்தசோகை நோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமானது இரும்புச்சத்து குறைவால் ஏற்படும் இரத்தசோகையாகும்.

வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் அக் கட்சியில் இருந்து விலகுவதாக பேட்டி.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு கைகலப்பு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் வி.ஆர்.நசீர் அஹ்மத் தலைமையில்

ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் வி.ஆர்.நசீர் அஹ்மத் தலைமையில் கட்சியினர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது புகார் மனு.

வாணிம்பாடி தொகுதி திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாக முகவர்கள் (BLA-2) ஆலோசனை கூட்டம்  நிம்மியம்பட்டு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.