திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 10 லட்சம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண பொருட்களை எடுத்து செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

வாணியம்பாடியில் சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் சமையல் போட்டி.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் பகுதியில் சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் சமையல் போட்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

வாணியம்பாடி அருகே திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த விழா கொண்டாட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம் வெள்ளக்குட்டை கிராமத்தில்

ட்ரம்ப் நியமித்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அமெரிக்காவில் இம் மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். இவர் அடுத்த மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை உருவாக்கிய குஜராத் வீரர்

இந்தியாவில் நடைபெற்றுவரும் சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் 28 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்திருக்கிறார் குஜராத் பிளேயர் உர்வில் படேல்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்ததிற்குட்பட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்கள் மீது

புதுவையில் ஜீனியர் சேம்பர் மண்டல மாநாடு. முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுவை ஜீனியர் சேம்பர் இண்டர்நேஷனல் இந்திய மண்டலம் 16-ன் மண்டல அலுமினிய கிளப் சார்பில் மண்டல மாநாடு தனியார் ஓடலில் நடைபெற்றது.

வாணியம்பாடி நகர திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் நகர திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நகர செயலாளர் வி.எஸ்.சாரதி குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு திமுக கிளை சார்பில் தமிழ்நாடு துணை முதமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு சி.வி.பற்றறை பகுதியில் திமுக கிளை சார்பில் தமிழ்நாடு துணை முதமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தமிழகத்தை நோக்கி மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகருகிறது - வானிலை மையம்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும்.