மாணவர்களுக்கு ஒழுக்கம் பத்தி வெறும் ஏட்டுக்கல்வியாகச் சொல்லித்தருவதைவிட, அவர்களுக்கு விவசாயத்தைக் கத்துக்கொடுத்தாலே போதும். தானாக ஒழுக்கச் சீலர்களாக மாறிவிடுவார்கள்.
கரூர்: `ஆடிப்பட்டம் தேடி விதை!’ - மாணவர்களை இயற்கை விவசாயி ஆக்கிய ஆசிரியர்
ஜூலை 27, 2020 5:7 17 Views