நிலவில் மனிதன் விட்டுவந்த பொருட்கள் - குழப்பத்தை தவிர்க்க புதிய கொள்கையை வகுத்துள்ள நாசா

50 ஆண்டுகளுக்கு முன் மனிதன் முதல் முதலில் நிலவில் காலடி பதித்தான். அப்போது அவன் விட்டு வந்த பொருட்களால் நிலவில் ஏற்படும் பாதிப்பை கணித்துள்ள நாசா, தனது விண்வெளி திட்டங்களுக்கான புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது

அதிகம் வாசிக்கப்பட்டவை