இந்தியாவில் ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 விலை மீண்டும் மாற்றம்:

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலை மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது.

விவோ TWS நியோ இயர்பட்ஸ் வெளியாகும் தேதி உறுதி… கூடவே ஒரு சர்ப்ரைஸ் இருக்கு | முழு விவரம்

விவோ X50 சீரிஸ் மற்றும் விவோ TWS நியோ இயர்பட்ஸை கடந்த மாதம் சீனாவில் அறிமுகமானது. நிறுவனம் ஜூலை 16 ஆம் தேதி இந்தியாவில் X50 தொடரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.