வங்கிக் கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்க கூடாது என்றால் என்ன நடக்கும்?
செப்டம்பர் 12, 2020 10:58 32வங்கியின் லாபம். கடன் தவணை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கும் போது, இந்த லாபம் குறையும். இது பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு வழங்கும் வட்டியில் எதிரொலிக்கும்.