வங்கிக் கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்க கூடாது என்றால் என்ன நடக்கும்?

வங்கியின் லாபம். கடன் தவணை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கும் போது, இந்த லாபம் குறையும். இது பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு வழங்கும் வட்டியில் எதிரொலிக்கும்.

இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி..!

கொரோனா ஊரடங்கு காரணமாக கட்டுப்பாட்டுகளுடன் இயங்கி வந்த பெட்ரோல் பங்குகள் இனி இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெல்ல மெல்ல உயரும் தங்கம் விலை…! மீண்டும் ரூ.40,000த்தை நெருங்குகிறது..!

வாடிக்கையாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளதால் விலையில் நாள்தோறும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.

கைலாசா நாணயம் செல்லுமா? செல்லாதா? நித்யானந்தா சாதாரண ஆளு இல்லங்க! இந்தியாவிற்குள் கொண்டு வந்தால் வேற லெவல் நீங்க!

கைலாசா நாணயம் செல்லுமா? செல்லாதா? நித்யானந்தா சாதாரண ஆளு இல்லங்க! இந்தியாவிற்குள் கொண்டு வந்தால் வேற லெவல் நீங்க!

கண்ணம்பூச்சி விளையாடும் தங்கத்தின் விலை..! திக்குமுக்காடும் வாடிக்கையாளர்கள்..!

வாடிக்கையாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளதால் விலையில் நாள்தோறும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.

மாதத்திற்கு 500 ஜிபி டேட்டாவுடன் புதிய பிராட்பேண்ட் திட்டம் டாடா ஸ்கை அறிமுகம்

டாடா ஸ்கை தனது இணைய சேவைகளை நாட்டில் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது, இது சமீபத்தில் ஒரு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏழ்மையில் சிக்கிய ஏழைகளின் ஆப்பிள்! அவல நிலையால் விவசாயிகள் கவலை!!

திண்டுக்கல் : கொடைக்கானலில் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய்கள் விலை இல்லாததால் விவசாயிகள் குப்பையில் கொட்டி வருகின்றனர்

வர்த்தக பயணிகளாக தமிழகம் வருவோருக்கு சலுகை- தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்துக்கு வர்த்தக பயணிகளாக வருவோருக்கு இ-பாஸ் அளிக்கப்படுவதோடு, தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.