பிரைவசி பயம் இனி தேவையில்லை சாம்சங் ஸ்மார்ட்போனில் அசத்தும் Alt Z life வசதி அறிமுகம்

புகைப்படங்கள், வீடியோக்களை ரகசியமாக பாதுகாக்கலாம் சாம்சங் ஸ்மார்ட்போனில் அட்டகாசமான Alt Z life வசதி இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகம்.

உன்னால தான் முடியுமா நாங்களும் செய்வோம்! அமேசானுக்கு சவால் விடும் வால்மார்ட்!

அமேசான் சமீபத்தில் ட்ரோன்கள் மூலம் தங்கள் விநியோகங்களை துவங்கியதை அடுத்து, அதற்கு போட்டியாக வால்மார்ட் நிறுவனம் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தானியங்கி ட்ரோன்கள் மூலம் வழங்குவதற்கான ஒரு முயற்சி திட்டத்தைத் துவங்க உள்ளது. 

ஏடிஎம் கார்டுகளில் நாம் செய்யும் சிறுதவறால், மொத்த பணத்தையும் வழிச்சுட்டு போக காத்திருக்கும் கண்கொத்தி பாம்புகள்! அசால்ட்டாக விட்டு பின்னர் புலம்பாதீர்கள்!

தற்செயலாக செல்போனிற்கு வந்த மெசேஜ்களை நோட்டம் விட்டு கொண்டிருந்த போது, ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அப்போது சரியாக பார்க்க வில்லை போல, இப்போது பார்த்த உடன் பக்கென இருந்தது.

பூமிக்கு குப்பையாக திரும்ப உள்ள ஓய்வு பெறும் நாசாவின் செயற்கைக்கோள்!!!

செப்டம்பர் 1 ஆம் தேதி, சிறுகோள் 2011 ES4 பூமியை நோக்கி ஒரு நெருக்கமான அணுகுமுறையை உருவாக்கும் மற்றும் சந்திரனை விட நமது கிரகத்திற்கு நெருக்கமாக வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கூகிள் பே தளத்தில் ‘Tap & Pay’ NFC அம்சத்திற்கு டெபிட் / கிரெடிட் கார்டுகளை சேர்ப்பது எப்படி

கூகிள் தனது கூகிள் பே கணக்கு வழியாக பணம் செலுத்துவதை எளிதாக்க திட்டமிட்டுள்ளது. ஏனெனில், இது NFC அடிப்படையிலான ‘Tap & Pay’ கட்டண முறையை உருவாக்கி வருகிறது. 

Facebook: `இன்ஸ்டாகிராமுடன் ஒன்றிணைகிறது மெசேஞ்ஜர்’ - விரைவில் இணையும் வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய மூன்றிலிருந்தும் அந்த ஆப்களுக்குள் மெசேஜ் செய்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனப் பல காலமாக ஃபேஸ்புக் திட்டமிட்டுவருகிறது.

Paytm அறிமுகப்படுத்தும் புதிய சேவை!!! புதுசா இருக்கே!!

paytm தனது aadhar enabled payment system  நெட்வொர்க்கில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.  இதன் மூலம் தனது  பயனர்கள் தங்கள் வங்கி சேவையை எளிதாக்கி கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புதிதாக கிரிக்கெட் பேக் மற்றும் காலாண்டு திட்டங்கள் அறிமுகம்...

இந்தியாவில் புதிதாக கிரிக்கெட் பேக் மற்றும் காலாண்டு திட்டங்கள் அறிமுகம் | ரிலையன்ஸ் ஜியோவின் புதுத் திட்டங்கள்