எந்த மாதிரியான ஹெட் போன் பயன்படுத்துவது நல்லது?

எந்த மாதிரியான ஹெட் போன் பயன்படுத்துவது நல்லது? நாள் முழுக்க காதில் வைத்திருந்தாலும், பாதிப்பு ஏற்படுத்தாத இயர்போன்! விலையும் குறைவு தான்!

நிலக்கடலை அளவுக்கு அதிகமாக ஒரே நாளில் சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தா? 

எத்தனை டெக்னாலஜி வந்தாலும், இந்த புரளி பேசுறதும், வதந்தி பரவுவதும் எந்த காலத்திலும் மாறாது போல. முன்னர் வாய் வழியாக பரவிய வதந்தி, இப்போது வாட்ஸ்ஆப் வழியாக பரவுகிறது. 

நாம் தினமும் மூன்று வேளை சாப்பிட்டு, ஒருவேளை மட்டும் குளிப்பதற்கு யார் காரணம் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

நாம் அன்றாட வாழ்க்கையில் தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறோம். அதைப் போல் ஒருவேளை மட்டும் குளித்து விடுகிறோம்.

பச்சை மிளகாயின் விதையை தின்றுவிட்டால் செரிமானம் ஆகாதா? 

பச்சை மிளகாயின் விதையை தின்றுவிட்டால் செரிமானம் ஆகாதா? மென்று தின்பதற்கு சோம்பல் பட்டு நாமே தேடிக்கொண்ட தலைவிதி!

தூங்கும் முன் இத செஞ்சா 1 கொசுக் கூட கடிக்காது

நமது வீடுகளில் மாலை வந்தால் போதும் கொசு தொல்லை நம்மை பாடாய்படுத்தும். கொசு விரட்டிகளால் அதிக நோய்கள் வருகின்றன. கொசு விரட்டிகளில் கெமிக்கல் உள்ளதால், இதன் புகையை சுவாசிக்கும்போது பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

100 தடவை பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள்...

பொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பாம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு. என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது என்ற எண்ணிக் கொண்டு மந்திரித்தால் சரியாகி விடும்.

சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள்:

நாம் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் ஏற்படும் அறிகுறிகளை பார்க்கலாம் :மனித உடலானது உடலில் அறுபது சதவீதம் முதல் எழுபது சதவீதம் வரை தண்ணீரால் உருவாக்கப்பட்டுள்ளது.

கபசுர குடிநீர் பற்றி இதெல்லாம் தெரிஞ்சுக்காம குடிக்காதிங்க

கபசுரக் குடிநீர் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக கருதப்படும் கபசுரக் குடிநீர் சளி, காய்ச்சல், களைப்பு, உடல் வலி ஆகியவற்றை போக்கும் திறன் கொண்டது.

முகத்தில் இருக்கும் கிருமிகளை வேரோடு நீக்க பார்லர் போகாமல் வீட்டிலேயே ‘கிளேன்சிங்’ செய்வது எப்படி?

நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலை, காற்று மாசு ஆகியவை நம் முகத்தில் தீவிரமான பாதிப்பை உண்டாக்குகின்றன. வெளியில் கிளம்பும் பொழுது மிகவும் ப்ரெஷாக தான் கிளம்புவோம்.

சித்த மருத்துவத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே!

சாலிகிராமம் ஜவஹர் இன்ஜினியரிங் கல்லுாரியில், சித்த மருத்துவர் வீரபாபு, மூலிகை கஷாயம் வழியாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 3,500க்கும் மேற்பட்டவர்களை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.