பதின்ம வயது பிரச்சினைகளை முதலில் நினைவுபடுத்திக்கொள்வோம். முதலாவது - சகஜமாக, தோழமையாக அளாவிக்கொண்டிருந்த உங்கள் மகனோ, மகளோ திடீரென்று உங்களை விட்டு மெல்ல மெல்ல ஒதுங்கி தனிமையை விரும்புவது அவர்களுக்கு ஏதோவொரு பிரச்சினை உள்ளது என்பதை உங்களுக்கு அறிவிக்கும் முதல் எச்சரிக்கை.
‘பதின்ம வயது’ குழந்தைகளின் பிரச்சினைகளை பெற்றோர் சமாளிப்பது எப்படி?
நவம்பர் 17, 2024 8:13 55 Views