‛கொரோனா' மாத்திரை விலை குறைப்பு; தயாரிப்பு நிறுவனம் முடிவு
ஜூலை 14, 2020 1:45 225புதுடில்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 'பாபிப்ளூ' என்ற மாத்திரை வழங்கப்படுகிறது.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், சென்னை மண்டலத்தில் 96.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், சென்னை மண்டலத்தில் 96.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் இருக்கிறது. ரூ.30,500 கோடியைக் கடனாக வாங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விவோ X50 சீரிஸ் மற்றும் விவோ TWS நியோ இயர்பட்ஸை கடந்த மாதம் சீனாவில் அறிமுகமானது. நிறுவனம் ஜூலை 16 ஆம் தேதி இந்தியாவில் X50 தொடரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
223