csk அணி கேப்டன் தோனிக்கு நம்ம கேப்டன் விஜயகாந்த் வைத்த வேண்டுகோள்.! அப்புறம் தான் வாழ்த்து.
ஆகஸ்ட் 18, 2020 2:8 75கிரிக்கெட் உலகில் பல ஜாம்பவான்கள் இருக்கின்றனர் அவர்களுக்கு அப்படி சிறந்து விளங்கும் அத்தகைய ஜாம்பவான்களுக்கு ஈடு இணையாக வளர்ந்தவர் தான் மகேந்திர சிங் தோனி.