`தேசியக்கொடி வடிவ முகக் கவசங்களுக்குத் தடை வேண்டும்!’ - சென்னை காவல் ஆணையரிடம் புகார்
ஆகஸ்ட் 14, 2020 6:24 60தேசியக்கொடி அச்சிடப்பட்ட முகக் கவசங்கள் பிரபல இணைய வழி சந்தைகளிலும் அதிகம் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீடுகளிலேயே மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்களுக்காக, 'அம்மா கோவிட் ஹோம் கேர்' என்ற, சுகாதார திட்டத்தை முதல்வர் இபிஎஸ் இன்று துவக்கி வைக்கிறார்.
சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீடுகளிலேயே மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்களுக்காக, 'அம்மா கோவிட் ஹோம் கேர்' என்ற, சுகாதார திட்டத்தை முதல்வர் இபிஎஸ் இன்று துவக்கி வைக்கிறார்.
சென்னை : ஆதார் அல்லது ரேஷன் அட்டை, தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை : ஆதார் அல்லது ரேஷன் அட்டை, தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு: அமேசான் நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக ஆன்லைன் மருந்து விற்பனையை தொடங்க உள்ளது.
புதுடெல்லி: 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு செப்டம்பரில் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
223