தெறிக்க விடும் அம்சங்களுடன் ஆசஸ் ஜென்ஃபோன் 7; இவ்ளோ கம்மி விலைக்கா?!

ஜென்ஃபோன் தொடரின் கீழ் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த ஆசஸ் நிறுவனம் தயாராக உள்ளது. அது ஆசஸ் ஜென்ஃபோன் 7 ஆகும். இதன் எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள் பற்றிய விவரங்கள் இதோ...

எங்களின் நம்பிக்கையை சச்சின் சீர்குலைத்தார்: நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட வகார் யூனிஸ்!

சச்சின் விளையாடியது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வகார் யூனிஸ் பகிர்ந்து கொண்ட விஷயங்களை இங்கே காணலாம்.

கொரோனா தடுப்பு பணி சென்னையில் இதுவரை ரூ.400 கோடி செலவு மாநகராட்சி கமிஷனர் தகவல்

கொரோனாவை கட்டுப்படுத்த சென்னையில் இதுவரை ரூ.400 கோடி வரை செலவாகி உள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

கேள்விக்குறியான வெளிநாட்டு கல்வி ?

கொரோனாவால் உலக நாடுகள் ஸ்தம்பித்து உள்ள நிலையில், வெளிநாட்டில் ஏற்கனவே உயர்கல்வி பயின்று வந்த 7½ லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற தையல்காரரின் மகள் பத்திரிகையாளராக விருப்பம்

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தையல்காரரின் மகள் பத்திரிகையாளராக வரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை