அமெரிக்காவில் ஒரே நாளில் 946 – பேர் பலி..!!

<strong style="font-weight:bold; text-align:right">சீனாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் உவான் நகரத்தில், சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.</strong>

ஞாபகத் திறனை அதிகரிக்கும் ’வல்லாரைக் கீரை கூட்டு’ - சமைப்பது எப்படி..?

வல்லாரைக் கீரை கண் பார்வையை கூர்மையாக்கவும், ஞாபகத் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை வாரம் ஒருமுறையேனும் செய்து சாப்பிட்டால் நல்லது. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இந்தியன் 2 பிரச்னையால் தர்பார் செட்டில்மென்ட் தாமதம்...

<br /> Exclusive : இந்தியன் 2 பிரச்னையால் தர்பார் செட்டில்மென்ட் தாமதம்... ரஜினி வீடுவரை சென்றும் பயனில்லை - விநியோகஸ்தர்கள் வேதனை

ஆடி சனிப் பிரதோஷம் : சகல பாவத்தைப் போக்கிக் கொள்ள செய்ய வேண்டிய முக்கிய விஷயம்

<br /> சனிப்பிரதோஷத்தில் சிவபெருமானை எப்படி வழிபட வேண்டும், அதனால் என்ன பலன்க் கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போ...

ஜூலை 21 வரை ரெட்மி நோட் 8 ப்ரோ, விவோ S1 ப்ரோ வாங்கிடாதீங்க; ஏனென்றால்?

ஏனென்றால், ரியல்மி எக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் புதிய 8 ஜிபி ராம் 256 ஜிபி மாடல் இந்தியாவில் ஜூலை 21 அன்று விற்பனைக்கு வருகிறது.

விவசாயிகளால் தப்பியது நன்மங்கலம் ஏரி தொடர்ந்து பராமரிக்க அரசுக்கு கோரிக்கை

ஆக்கிரமிப்பாளர்களால் முழுமையாக கபளீகரம் செய்யப்படாமல், விவசாயிகளால் காப்பாற்றப்பட்ட ஏரிகளில், நன்மங்கலம் ஏரியும் ஒன்று.

ஏ.டி.எம் பயன்பாட்டை குறைத்த டிஜிட்டல் பணபரிவர்த்தனை

இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், முதல்முறையாக கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில், ஏ.டி.எம் மூலம் ரொக்கமாக பணம் எடுப்பதை விட, டிஜிட்டல் மூலம் பணபரிவர்த்தனை செய்வது அதிகரித்துள்ளது.

முருகரை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் தெரிவித்த கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது-ஆர்.எஸ். பாரதி

முருகரை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் தெரிவித்த கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது என திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கூறி உள்ளார்.