Infosys லாபம் மேலே மேலே.!!

நாட்டில் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லாபம் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

சென்னை சுற்றுப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள பஞ்ச பிரம்ம தலங்கள்

சென்னை சுற்றுப்புறப் பகுதிகளில் இந்த பஞ்ச பிரம்ம ஆலயங்களும் அமைந்திருக்கின்றன. ஒரே நாளில் வழிபட ஏதுவாக உள்ள இந்த ஆலயங்களைப் பற்றி இங்கே சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம்..

இன்று ஆடி மாத பிறப்பு: தேங்காய் சுடும் குச்சிகள் விற்பனை

கொரோனா பாதிப்பு இருந்தாலும், ஆடி மாதத்தை வரவேற்க தேங்காய் சுடும் குச்சிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஏராளமானவர்கள் ஆர்வமாக குச்சிகளை வாங்கிச்சென்றனர். இன்று (வியாழக்கிழமை) மாலை தேங்காய்சுடும் நிகழ்வு நடைபெறும்.

பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுக்கு மாறும் கூகுள் ஸ்மார்ட்போன்

கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களில் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் 2-வது தடுப்பூசி: மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடங்கியது

இந்தியாவில் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனை தொடங்கி உள்ளது.

எம்.எல்.ஏ. மரணம்: பா.ஜ.க. கூறுவது போல அரசியல் கொலை இல்லை - ஜனாதிபதிக்கு, மம்தாபானர்ஜி கடிதம்

முதல்-மந்திரியும், திரிணாமுல் காங். தலைவருமான மம்தாபானர்ஜி, எம்.எல்.ஏ. தேவேந்திரநாத் ராய் மரணம், பா.ஜ.க.வினர் கூறுவதுபோல அரசியல் கொலை இல்லை என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.