சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்- சென்னை மண்டலம் மூன்றாம் இடம்

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், சென்னை மண்டலத்தில் 96.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை பொதுப் போக்குவரத்துக்கு தடை - அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விவோ TWS நியோ இயர்பட்ஸ் வெளியாகும் தேதி உறுதி… கூடவே ஒரு சர்ப்ரைஸ் இருக்கு | முழு விவரம்

விவோ X50 சீரிஸ் மற்றும் விவோ TWS நியோ இயர்பட்ஸை கடந்த மாதம் சீனாவில் அறிமுகமானது. நிறுவனம் ஜூலை 16 ஆம் தேதி இந்தியாவில் X50 தொடரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. புதிய உச்சம் தொட்ட RIL.. சந்தை மூலதனம்ரூ.12.09 டிரில்லியன்!

சமீப காலங்களாகவே கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் பல நிறுவனங்கள் முடங்கி போயுள்ளன எனலாம். ஆனால் இதற்கிடையிலும் சில நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்து வருகின்றன.

கொரோனாவிற்கு மருந்து தாமதமானால் இந்தியாவின் ஜிடிபி 7.5% சரியும்..!

மும்பை: கொரோனா பரவலை தடுக்க மருந்து கண்டுபிடிக்க தாமதமானால் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 7.5 சதவீதம் குறையலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

<br /> தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

துரிதமாக செயல்பட்டு அரசின் கோப்புக்களை முடிக்க வேண்டும் - அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

<br /> 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படுவதால் துரிதமாக செயல்பட்டு அரசின் கோப்புக்களை முடிக்க வேண்டும் என அரசு ஊழியர்களுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

சளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் கற்பூரவள்ளி டீ

<br /> இருமல், சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த கற்பூரவள்ளி டீயை பருகலாம். இன்று இந்த டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.