ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாளை முதல் மாறும் விதிகள் வியாபாரிகளுடன் ஆலோசனை

கண்ணகி நகர்:நாளை முதல், சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிப்பதால், கடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, வியாபாரிகளுடன் போலீசார் கலந்தாலோசித்தனர்.

சூர்யாவின் நடிப்பில் தோல்வியை தழுவிய படங்கள் எத்தனை? பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் எத்தனை தெரியுமா? – முழு ரிப்போர்ட் இதோ

சூர்யாவின் நடிப்பில் தோல்வியை தழுவிய படங்கள் என்னென்ன? பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க அரசின் ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடித்தனர்.

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் தமிழக அரசின் முழு ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடித்தினர்.

மேட்ச் பிக்ஸிங்: அரவிந்த டி சில்வாவிடம் 6 மணி நேரம் விசாரணை! - என்ன நடந்தது? #INDvsSL

``குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரிகள் சில கேள்விகளை என்னிடம் கேட்டனர். அதற்கு என்னுடைய பதிலை அளித்துள்ளேன்” - உபுல் தரங்கா