8 வடிவில் நடப்பதில் இவ்வளவு பலன்களா? 21 நாள் மட்டும் நடந்து பாருங்க… வித்யாசத்தை உணருங்க..!

பைசா செலவில்லாமல் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடைபயிற்சி மிக சிறந்த ஒன்றாகும். ஆரோக்கியத்துக்கு, செலவு இல்லாமல் நடையே சிறதது. நீண்ட தூரத்துக்கு, அல்லது மைதானத்தில் நடக்க முடியாதவர்கள் 8 வடிவில் நடக்கலாம்.

தங்கத்தை ஏன் பிங்க் பேப்பரில் பொதிந்து கொடுக்கிறார்கள் தெரியுமா?

தங்கத்தை ஏன் பிங்க் பேப்பரில் பொதிந்து கொடுக்கிறார்கள் தெரியுமா? தங்கத்தை பற்றி நீங்கள் தெரிந்திராத ரகசியம்!

பல் சொத்தை,பல் வலி 2 நிமிடத்தில் குணமாக இந்த இலை ஒன்று போதும்,கிருமிகளை வேரோடு அழிக்கும்.

பற்குழிகள் மற்றும் உடைந்த பற்கள் போன்றவற்றால் பற்களின் ஈறுகள் மற்றும் வேர்களுக்கிடையில் சீரற்ற நிலை ஏற்படுவதால், மிகவும் கடுமையான வலியை எதிர்கொள்வோம். இது உடைந்த பற்களின் கீழாக சீழ் கட்டி, பல் வலியை ஏற்படுத்துகிறது.

இப்போது வாங்கும் ஸ்மார்ட்போன்கள் ஏன் இரண்டு வருடங்கள் கூட தாக்குப்பிடிப்பதில்லை?

#Mobile: இப்போது வாங்கும் ஸ்மார்ட்போன்கள் ஏன் இரண்டு வருடங்கள் கூட தாக்குப்பிடிப்பதில்லை? காரணம் தெரிந்தால் கடை பக்கமே போகமாட்டோம்!

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் ஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற தகவல் தவறானதா??

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைந்தார் என்ற தகவல் தவறானது என்று அவரது மகன் ஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.