நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும்:

டெல்லி: வரி செலுத்துவோரை கவுரவிக்கும் விதமாக வெளிப்படையான வரி விதிப்பு- நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவித்தல் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தஞ்சையில் புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்தில் அரிய வரை நூல்கள், ஓலைச்சுவடிகள் திருட்டு? 

தஞ்சை:  தஞ்சையில் புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து பழமை வாய்ந்த அரிய வகை நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் காணாமல் போயுள்ளன. 

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 110 பேர் உயிரிழப்பு...

அசாம் : அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 110 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சுவையான, ஆரோக்கியமான சிற்றுண்டி பெட்டி ஆலோசனைகள்..!!

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, சுவையான உணவைக் கொண்ட சிற்றுண்டி மற்றும் மதிய உணவுப் பெட்டிகளைக் கட்டுவது தினமும் பல தாய்மார்கள் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவாலாகும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலை ஆன்லைன் முறையில் கற்க வேண்டுமா? ஐ.ஐ.டி ரூர்க்கி வழங்கும் அரிய வாய்ப்பு

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரூர்க்கி நிறுவனம் ஆன்லைன் கற்றல் தளமான Coursera உடன் ஒரு கூட்டணியை அறிவித்துள்ளது. இந்த கூட்டாட்சியின் ஒரு பகுதியாக, இரு நிறுவனங்களும் உலகெங்கிலும் கற்பவர்களுக்காக இரண்டு புதிய சான்றிதழ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. 

1000 கோடி ரூபாய் ஹவாலா பணம்..! சீன நிறுவனங்களின் திட்டமிட்ட சதி..! வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்..!

ரூ 1,000 கோடி மதிப்புள்ள பணமோசடியை நடத்தியதற்காக சில சீன நபர்கள் மற்றும் அவர்களது இந்தியா கூட்டாளிகளின் வளாகங்களில் வருமான வரித் துறை சோதனைகளை நடத்தியதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.

கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கொரோனாவில் இருந்து தப்பிக்க, தமிழக மக்கள் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை