பிக்சர்-இன்-பிக்சர் பயன்முறையில் ஷேர்சேட் வீடியோக்களை ஒருங்கிணைக்க வாட்ஸ்அப் திட்டம் | முழு விவரம் அறிக

டிக்டாக் மீதான தடையைத் தொடர்ந்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய மாற்று பயன்பாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காண்கிறோம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அசத்தலான பிரத்தியேக ஜியோ கிளாஸ் எப்போது வெளியாகப்போகிறது?

இந்தியாவின் நம்பர் ஒன் டெலிகாம் ஆபரேட்டரான பிறகு, ரிலையன்ஸ் ஜியோ இப்போது மற்ற துறைகளுக்கும் தனது வரம்பை விரிவுபடுத்துகிறது.

சென்னை – போர்ட் பிளேரை இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டம் : நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!

சென்னை மற்றும் போர்ட் பிளேரை இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை பிரதமர் மோடி நாட்டிற்கு திறந்து வைத்தார்.

கெட்ட எண்ணத்தோடு உங்களை யார் பார்த்தாலும், அந்த திருஷ்டி, எதிர்மறை ஆற்றல், சாபம், பெருமூச்சு, எதுவுமே உங்களை தாக்காது. இதை மட்டும் நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள்!

பொதுவாகவே, நன்றாக செல்வ செழிப்போடு வாழும் ஒரு மனிதன், இந்த ஊர் உலகத்தினுடைய கண்களில் இருந்து பாதுகாப்பாக தப்பிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம்&nbsp;<a href="https://dheivegam.com/ketta-sakthi-vilaga-thilagam/">என்றே</a>&nbsp;சொல்லலாம்.

வனியாம்படி அருகே முழு ஊரடங்கு உத்தரவில் இயங்கி வந்த தனியார் ஷூ தொழிற்சாலைக்கு வருவாய் மக்கள் சீல் வைத்தனர்.

வானியாம்படி ஆகஸ்ட் 9: திருப்பத்தூர் மாவட்டம் வனியாம்படிக்கு அருகிலுள்ள வலயம்பட்டு பகுதியில் தனியார் காலணிகள் (மெர்குரி ஷூ கம்பெனி)தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தனுஷ் - ஹன்சிகா..!

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ஹன்சிகா நடிக்கவுள்ளார். பட்டாஸ் படத்தைத் தொடர்ந்து ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.