கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 7- லட்சத்து 29- ஆயிரத்தை தாண்டியது..!!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

7ம் கட்ட ஊரடங்கில் 2வது ஞாயிற்றுக்கிழமை…! தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்

சென்னை: 7ம் கட்ட ஊரடங்கில் இன்று 2வது ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 6,488 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.,07) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 6,488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.27 லட்சத்தை கடந்தது.

மாநகராட்சி பகுதிகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி

சென்னை: மாநகராட்சி பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களை நாளை மறுநாள்(ஆக., 10) முதல் திறக்க அனுமதிக்கப்படுவதாக முதல்வர் இபி.எஸ்., தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.43,080-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.43,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இ-பாஸ் வழங்குவதற்கு லஞ்சம்..

இ-பாஸ் வழங்குவதற்கு லஞ்சம்..கொரோனா நேரத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல ஊழல் ஊழியர்கள் செயல்படுகின்றனர்: உயர்நீதிமன்றம் கண்டனம்