இனி நகை வேணும்னா கடன் தான் வாங்கணும் :
சவரன் ரூ. 368 உயர்ந்து ரூ. 43,360க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 உயர்ந்து ரூ. 43,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.46 உயர்ந்து ரூ.5,420 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது...: இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

ஜெருசலேம்: கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளதாக இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

உலகைச் சுற்றி...

* இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந் தேதி அமெரிக்கா முதல் அணுகுண்டை போட்டு 1.40 லட்சம் பேரை கொன்று குவித்தது. இதன் 75-வது ஆண்டு நினைவுதினம் அங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது.

டேனி

தஞ்சாவூரில் இன்ஸ்பெக்டராக இருக்கும் வரலட்சுமி, அம்மா, தங்கையுடன் வாழ்த்து வருகிறார். இந்நிலையில், மர்மான முறையில் ஒரு பெண் தீ வைத்து கொலை செய்யப்படுகிறார். 

உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள்

தமிழகத்தில் 10-ந்தேதி முதல் திறக்கப்படும் உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

திருப்பத்தூர் அருகே PUBG விளையாடுவதற்கான ஏக்கத்தில் பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 

வாணியாம்படி ஆகஸ்ட் 05: தினப்பூர் மாவட்டம், குரிசிலபட்டு, கொல்லகோட்டை பகுதியின் மகன் திருமூர்த்தி என்ற பள்ளி மாணவர் தினேஷ்குமார் (15). மிட்டூர் அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முடித்த அவர் நேற்று பள்ளிக்குச் சென்று இலவச பாடநூல் பெற்றார்.

பிரம்மஹத்தி தோஷத்தை போக்க, இதைவிட சுலபமான பரிகாரம் வேறு இருக்கவே முடியாது.

சில பேரது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு எந்த ஒரு தடையும் இருக்காது. ஆனால், சில பேரது வாழ்க்கையை, பார்த்தால் முன்னேற்றம் என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது.