சாம்சங்கின் இந்த புதிய மொபைல் ஒரு அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. M சீரிஸ் மொபைல்களில் ஏற்கனவே டிஸ்பிளே, சூப்பர் கேமரா, மற்றும் மான்ஸ்டர் பேட்டரி என அனைத்தும் கொண்டது நாம் அறிந்ததே.
சாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர்: M சீரீஸ் வரிசையில்
Galaxy M31s அறிமுகம்!
ஜூலை 24, 2020 5:40 0 Views