பிரபல தொழிலதிபரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி உலக பணக்கார பட்டியலில் 5ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் அமர்ந்த முகேஷ் அம்பானி.!!
ஜூலை 22, 2020 23:45 76 Views
பிரபல தொழிலதிபரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி உலக பணக்கார பட்டியலில் 5ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
ஜூலை 22, 2020 23:45 76 Views

கொரோனா காரணமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி பருவத்தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஜூலை 22, 2020 23:35 45 Views
இலங்கையிலுள்ள பழைமை வாய்ந்த பல பௌத்த விகாரைகள் இல்லாது செய்யப்பட்டு, இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி செலயணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவிக்கின்றார்.
ஜூலை 22, 2020 14:43 32 Views
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ., குறித்து அவதூறான செய்திகளை வெளியிட்டதற்காக ஜியோ நியூஸ் செய்தி சேனலை, பாகிஸ்தானின் மின்னனு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை செய்துள்ளது.
ஜூலை 22, 2020 10:58 49 Views
சென்ற ஜனவரி முதல் மார்ச் வரையான 3 மாதங்களில் சமூக இணையதளமான ஃபேஸ்புக்கின் நிகர லாபம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
ஜூலை 22, 2020 10:53 59 Views
கர்நாடக மாநில சட்டசபை மேல்சபைத் உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
ஜூலை 22, 2020 10:47 57 Views
காய்களின் மகத்துவம்...
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து ரத்தச் சிவப்பணுக்களைப் புதுப்பிக்கும், நரம்புகள் வலுப்படும்.
பீட்ரூட் சாறு சாப்பிட்டால் பித்தம் காரணமாக உண்டாகும் குமட்டல், வாந்தி நிற்கும்.
ஜூலை 22, 2020 10:34 97 Views
எப்போதெல்லாம் சர்வதேச பங்குச்சந்தை, உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகச் சந்தை, போர் பிரச்சனை, வல்லரசு நாடுகள் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை, இயற்கை பேரிடர் ஏற்படும் காலகட்டத்தில் முதலீட்டுச் சந்தை மிகப்பெரிய பாதிப்பையும் மாற்றத்தையும் சந்திக்கும்.
ஜூலை 22, 2020 10:16 54 Views
65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் நடிக்க தடை போட்ட அரசு.. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மூத்த நடிகர்
மும்பை: கொரோனா அச்சம் காரணமாக 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் நடிக்க தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

ஜூலை 22, 2020 10:11 52 Views
டெல்லி: இந்தியா-அமெரிக்கா வர்த்தக கவுன்சில், ஐடியாஸ் உச்சிமாநாடு இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இரு நாடுகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள் உரையாற்றி கொண்டு இருக்கிறார்கள் .
ஜூலை 22, 2020 9:52 53 Views