ஆச்சர்யத்தக்க வகையில் பாகிஸ்தான், சமூகத்தில் ஆபாசம் மற்றும் ஒழுக்கக்கேடுகளை உண்டாக்கும் டிக்டாக் போன்ற செயலிகளை கட்டுப்படுத்த ஒரு விரிவான ஒழுங்குமுறை விதிகளை அமல்படுத்துவதற்காக, சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
“இது தான் உங்களுக்கு கடைசி வார்னிங்”..! டிக்டாக் செயலிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்..!
ஜூலை 21, 2020 6:6 58 Views