அஞ்சறைப்பெட்டியில் ‘காசை’ மட்டும் ஒளித்து வைத்தால் போதுமா? அஞ்சறைப்பெட்டியும் அதன் ரகசியமும்!
ஆகஸ்ட் 10, 2020 23:49 34காலம் காலமாக நமது பாட்டிமார்கள், தாய்மார்கள் பணத்தை சேர்த்து வைக்க ரகசிய இடமாக வைத்திருப்பது அவர்களின் அஞ்சறை பெட்டி தான்.