10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்...5,248 பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடாதது ஏன்? அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்
ஆகஸ்ட் 10, 2020 4:43 72சென்னை: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 5,248 மாணவர்களுக்கு வெளியிடாதது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.








