தேசிய கல்விக் கொள்கை: மாநிலங்களுக்கான அதிகாரங்களை குறைக்கும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
ஆகஸ்ட் 8, 2020 5:44 85தேசிய கல்விக் கொள்கை, மாநிலங்களுக்கான அதிகாரங்களின் மதிப்பைக் குறைத்து, நாட்டில் சமூகநீதி, சமத்துவத்திற்கு கூடுதல் தடைகளை உருவாக்குகிறது என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.








