இன்றைய ராசி பலன் – 29-07-2020
ஜூலை 28, 2020 21:30 87இன்றைய ராசி பலன் – 29-07-2020 அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.
அசாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது.
COVID-19 தொற்றுநோய் உலகம் முழுவதும் ஒரு புதிய உழைக்கும் கலாச்சாரத்திற்கு வழிவகுத்துள்ளது. நாடு தழுவிய ஊரடங்கிலிருந்து, எல்லோரும் வீட்டுக்குள்ளேயே தங்கி வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள்.
சென்னை: தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சினிமா படப்பிடிப்புகளை துவங்குவதற்கு ஒப்புதல் வாங்குவது தொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை இயக்குனர் பாரதிராஜா தலைமை செயலகத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
Amazon Prime Day 2020 | அமேசானில் நீண்ட நாட்களுக்கு பிறகு Amazon Prime Day 2020 ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல், ஸ்மார்ட் டிவி உட்பட பல பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.
223