சென்னை கலெக்டருக்கு கொரோனா தொற்று
ஜூலை 28, 2020 4:54 62சென்னை: சென்னை கலெக்டர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை : நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று உலக இயற்கை பாதுகாப்பு தினம்: கொரோனா அச்சத்திற்கு இடையே, ஊரடங்கால் நன்மையும் ஏற்படத்தான் செய்திருக்கிறது. உலகளவில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் சற்று குறைந்து, சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் பப்ஜி மொபைல் கேமிற்கு தடை விதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

223