கொரோனா: தாமதமான ஆம்புலன்ஸ்! - இறந்தவர் உடல் ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட அவலம்
ஜூலை 12, 2020 3:55 72தெலங்கானாவில் கொரோனாவால் இறந்தவரின் உடலை எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி தலை மற்றும் கால் வெளியே தெரியும் வகையில் ஆட்டோவில் எடுத்துச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








