ஆப்பிள் ஐபோன் 12 5ஜி மாடல்கள் குறித்து முக்கியமான அப்டேட் வெளியானது
ஜூலை 9, 2020 1:48 150ஆப்பிள் ஐபோன் 12 இன் அனைத்து 5 ஜி மாடல்களுக்கும் OLED டிஸ்ப்ளேக்களையே பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
ரியல்மி பிராண்டின் புதிய 30 வாட் டார்ட் சார்ஜிங் வசதி கொண்ட 10000 எம்ஏஹெச் பவர்பேங்க் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டிவி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டிவி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இல்லாமல் இந்த ஆண்டை நிறைவு செய்ய விரும்பவில்லை’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இல்லாமல் இந்த ஆண்டை நிறைவு செய்ய விரும்பவில்லை’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
காற்று வழியாக பரவும் கொரோனா வைரஸ் பீதி அடைய தேவையில்லை என்று இந்திய நிபுணர் கூறி உள்ளார்.
223