ஜாம்பவான் ஆவார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை: சச்சினை அறிமுக போட்டியில் அவுட்டாக்கிய வக்கார் யூனிஸ்
ஜூலை 5, 2020 12:55 132சச்சின் தெண்டுல்கரை அறிமுக போட்டியில் ஆட்டமிழக்க செய்தபோது, கிரிக்கெட்டில் ஜாம்பவான் என பெயர் எடுப்பார் என்று நினைக்கவில்லை என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.








