சாலையோரத்தில் காய்கறி விற்கும் தடகள வீராங்கனைக்கு நிதி உதவி - ஜார்கண்ட் முதல்-மந்திரி நடவடிக்கை
ஜூலை 1, 2020 9:21 146வறுமை காரணமாக சாலையோரத்தில் காய்கறி விற்கும் தடகள வீராங்கனைக்கு ஜார்கண்ட் முதல்-மந்திரி நிதி உதவி வழங்கியுள்ளார்.<br />
தமிழகத்தில் ஜூலை 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.<br />
சூரரைப் போற்று படத்தில் பாடல் புதிய சாதனை படைத்திருப்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா காரணமாக மாணவர்கள் படிப்பில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று யுனெஸ்கோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக மாணவர்கள் படிப்பில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று யுனெஸ்கோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லடாக் மோதலை தொடர்ந்து, இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி இணைய தளத்தில் வெளியானது. தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட்டனர்.
223