7-ந்தேதி முதல் அனுமதி: மெட்ரோ ரெயிலை இயக்க அதிகாரிகள் தீவிரம் - ‘டோக்கன்’ முறை ரத்தாகிறது
செப்டம்பர் 1, 2020 1:3 617-ந்தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மெட்ரோ ரெயிலை இயக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.