தமிழகத்தில் பொது ஊரடங்கு தொடர்கிறது!
ஆகஸ்ட் 30, 2020 6:40 67தமிழகத்தில் நாளை வரை பொது ஊரடங்கு அமலில் உள்ளது. அது மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி கடைகள், ஓட்டல்கள், டீ கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படுகின்றன.