மாநிலங்களுக்கு இடையே, மாநிலத்துக்குள் பயணத்துக்குக் கட்டுப்பாடு கூடாது!- மத்திய அரசு
ஆகஸ்ட் 22, 2020 6:5 56மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலத்துக்குள்ளேயும் பயணிக்க எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.