கொரோனா தடுப்பு மருந்து...1 பில்லியன் டாலர் நிதி திரட்டுகிறது... சீரம் இன்ஸ்டிடியூட்!!
ஆகஸ்ட் 18, 2020 6:56 60மும்பை: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க ஒரு பில்லியன் டாலர் நிதி திரட்டுவதற்காக பிளேக்ஸ்டோன், கேகேஆர் ஆகியவற்றுடன் சீரம் இன்ஸ்டிடியூட் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.