நகரங்களை விட கிராமங்களில் விலைவாசி அதிகரித்தது!!
ஆகஸ்ட் 14, 2020 3:23 66நுகர்வோர் பணவீக்கத்தின்ஜூலை 2020 காண கணக்குகள் இன்று மாலை வெளியாகி இருக்கிறது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சர் இதனை வெளியிட்டுள்ளார்.