கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஆகஸ்ட் 12, 2020 22:32 70கொரோனாவில் இருந்து தப்பிக்க, தமிழக மக்கள் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.









