ஆண்களை போல பெண்களுக்கும் சொத்துக்களை பிரிக்கும்போது சமபங்கு வழங்க வேண்டும்!: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
ஆகஸ்ட் 11, 2020 5:12 67டெல்லி: ஆண்களைப் போலவே பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.








