ரஷ்ய அதிபர் புதின் மகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை

47 Views
Editor: 0

ரஷ்ய: ரஷ்ய அதிபர் புதின் மகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது..

ரஷ்ய அதிபர் புதின் மகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை :

 

ரஷ்ய: ரஷ்ய அதிபர் புதின் மகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை விரைவாக உருவாக்க ரஷ்யா தொடக்கத்தில் இருந்து முயற்சித்து வருகிறது.

 

உலகச்செய்திகள்