வாணியம்பாடி COVID-19- தொற்று ஏற்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு:

125 Views
Editor: 0

ஜூன்-26திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட கொரோனோ தொற்று ஏற்பட்டு.

ஜூன்-26திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட கொரோனோ தொற்று ஏற்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பெரியபேட்டை பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி,மருத்துவ முகாம்,Swab test எடுக்கும் பணிகளை மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர்,மாவட்ட காவல்  துறை கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் பார்வையிட்டனர். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. உடன் நகராட்சி ஆணையர், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையிலான மருத்துவ குழு மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் இருந்தனர்....

மாவட்டச்செய்திகள்