முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் எஸ். பசுபதி தலைமையில் பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுற குடிநீர் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், வட்டாட்சியர் சிவபிரகாசம், நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) பாபு உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.